Book Review
முனைவர். ரா. பாண்டீஸ்வரி அவர்கள்,
வாகை தமிழ்ச் சங்கம் நடத்தும் மாதாந்திர இணைய
வழி புத்தக மதிப்புரை நிகழ்வில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பங்கேற்று "ஆழமான
கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - ஸ்டீவன்
ஹாக்கிங், சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின்
ஒரு சுருக்கமான வரலாறு - யூவல் நோவா
ஹராரி மற்றும் கிடை - கி. ராஜநாராயணன் ஆகிய புத்தகங்களை மதிப்புரை
செய்துள்ளார்.

! No Attachment Available