விடுதலை தினச் சிறப்புப் போட்டிகள் 2021 (Independence Day Celebration 2021)
                    
                    
                    வரும்
 சுதந்திர தினம் 2021-ஐ முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம், தமிழ் மன்றம்
 , ஆங்கில இலக்கிய மன்றம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து  நம் 
கல்லூரி மாணாக்கர்களுக்கான விடுதலை தினச் சிறப்புப் போட்டிகள் 16.08.2021 
அன்று  நடத்தப்படவுள்ளன. மாணாக்கர்கள் அனைவரும் போட்டிகளில் கலந்து கொண்டு 
தங்களது பங்களிப்பினைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் மாணவர்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவு செய்ய: