Book Review

News Image

Book Review

June 30, 2023

முனைவர். ரா. பாண்டீஸ்வரி அவர்கள், வாகை தமிழ்ச் சங்கம் நடத்தும் மாதாந்திர இணைய வழி புத்தக மதிப்புரை நிகழ்வில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பங்கேற்று "ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - ஸ்டீவன் ஹாக்கிங், சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யூவல் நோவா ஹராரி மற்றும் கிடை - கி. ராஜநாராயணன் ஆகிய புத்தகங்களை மதிப்புரை செய்துள்ளார்.