Dr. R. Pandeeswari - Chen Tamil Selvar Award - 2024

News Image

Dr. R. Pandeeswari - Chen Tamil Selvar Award - 2024

April 29, 2024

???? " தமிழும் நானும் - செந்தமிழ்ச்செல்வர் விருது - 2024 ????

முனைவர். ரா. பாண்டீஸ்வரி, உதவி பேராசிரியர், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அவர்கள், வாகை தமிழ்ச்சங்கம் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் நிகழ்ந்த பன்னாட்டு அளவிலான இணையவழி தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சுப்போட்டியில் பங்கேற்று "தமிழும் நானும்" என்ற தலைப்பில்  மிக சிறப்பாக உரை நிகழ்த்தி தனது பங்களிப்பு வழங்கியதை பாராட்டி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பிரிவில் செந்தமிழ்ச்செல்வர் விருது - 2024 பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அவர் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர மனமார வாழ்த்துகிறோம். ????