October 17, 2024
09:00 AM - 04:30 PM
நமது ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் இளந்தளிர்
– 2024, என்ற நிகழ்வை அக்டோபர்
– 17 அன்று கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கிறோம்.
முதலாமாண்டு மாணவ மாணவிகள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்.
முன்பதிவிற்கு
https://forms.gle/EL755gmU39fEeFVs5
To showcase the talents of our first-year students,
Sri Ramakrishna College of Engineering is organizing an event, Ilanthalir
2024, on 17th October 2024, within the college campus. We warmly invite
all first-year students to participate in a variety of exciting competitions
and make this event a memorable one!
For registration